Murali vijay
வருண் சக்ரவர்த்தி ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் - முரளி விஜய்!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் இந்திய அணி ஏற்கெனவே கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பை நழுவவிட்டதால், இம்முறை கோப்பையை வென்று அசததும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தின் இருக்கும் ஃபார்மில் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Murali vijay
-
CT 2025: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த முன்னாள் வீரர்கள்!
கெவின் பீட்டர்சன், முரளி விஜய், ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் பங்கர் மற்றும் தீப் தாஸ்குப்தா ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்துள்ளனர். ...
-
சிஎஸ்கே அணியின் கேப்டனாக சதமடித்து சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சதமடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் கேப்டன் எனும் சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லிடம் மிகச்சிறந்த டேலண்ட் இருக்கிறது - முரளி விஜய்!
ஷுப்மன் கில்லிடம் மிகச்சிறந்த டேலண்ட் இருக்கிறது. டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை புரிந்து கொண்டால் போதும் என்று முரளி விஜய் அறிவுரையை கூறியுள்ளார். ...
-
சதத்தைப் பதிவுசெய்து சாதனைகளை குவித்த ஷுப்மன் கில்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் ஷுப்மன் கில் சதம் அடித்து அசத்தியதுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
தோனியின் முடிவை அவரே எடுக்கட்டம் - முரளி விஜய்
இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான முரளி விஜய் எம் எஸ் தோனியின் ஓய்வு குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். ...
-
ஐபிஎல் 2023: முரளி விஜய் விளையாடிய இன்னிங்ஸ் குறித்து மனம் திறந்த விரேந்திர சேவாக்!
காடந்த 2012ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸுக்கு எதிரான பிளே ஆஃப் போட்டியில் சிஎஸ்கேவின் முரளி விஜய் சதமடித்ததை நினைவு கூர்ந்து விரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: வர்ணனையில் முரளி விஜய், யுசுப் பதான், ஆரோன் ஃபிஞ்ச்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வர்ணனையாளர் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. ...
-
எல்எல்சி 2023: ஃபிஞ்ச், வாட்சன் அரைசதம்; உலக ஜெயண்ட்ஸ் 166 ரன்கள் குவிப்பு!
இந்திய மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த உலக ஜெயண்ட்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்எல்சி 2023: இந்திய மகாராஜாஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
இந்திய மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இந்த வீரர்களை நாம் கொண்டாடத் தவறிவிட்டோம் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் எழுதியுள்ள கட்டுரையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் முரளி விஜய் மற்றும் புஜாரா இவர்கள் இருவருக்கும் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்திருக்கிறார். ...
-
சஞ்சய் மஞ்ச்ரேக்கரை சாடிய முரளி விஜய்; இணையத்தில் பரபரப்பு!
தென்னிந்திய வீரர்களை சில முன்னாள் மும்பை வீரர்கள் பாராட்டுவதில்லை என இந்திய முன்னாள் வீரர் முரளி விஜய் குற்றம் சாட்டியுள்ளார். ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் முரளி விஜய்!
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான முரளி விஜய் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். ...
-
‘30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் எங்களுக்கு ஏதோ 80 வயது ஆகிவிட்டது போல நினைக்கிறார்கள்'- பிசிசிஐ-யை விளாசும் முரளி விஜய்!
பிசிசிஐ வாய்ப்பு வரும் என்று காத்திருந்து வெறுத்து விட்டேன் என மனமுடைந்து முன்னாள் இந்திய மற்றும் தமிழக வீரர் முரளி விஜய் பேசியுள்ளார் . ...
-
12 சிக்சர்கள் விளாசி சாதனைப் படைத்த முரளி விஜய்!
டிஎன்பிஎல் தொடரில் நெல்லை அணிக்கு எதிராக முரளி விஜய் சதம் விளாசி அசத்தியிருக்கிறார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24