Natalie sciver
ஐசிசி ஒருநாள் தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்மிருதி மந்தனா!
Smriti Mandhana ICC ODI Batting Rankings: சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒருநாள் வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 727 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முன்னதாக இரண்டாம் இடத்தில் இருந்த அவர் தற்சமயம் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
Related Cricket News on Natalie sciver
-
திருமண வாழ்க்கையில் இணைந்த இங்கிலாந்து வீராங்கனைகள்!
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதில் நுழைந்தது இங்கிலாந்து!
மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ஸ்கைவரின் போராட்டம் வீண்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
மகளிர் உலகக்கோப்பை 2022: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி வரை போராடிய இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
ஐசிசி மகளிர் டி20 அணி 2021: இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவுக்கு இடம்!
2021ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் டி20 அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார். ...
-
ENGW vs INDW,1st T20I: டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து வெற்றி!
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47