Nathan ellis
103 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட அஸ்மதுல்லா ஒமர்ஸாய்; வைரலாகும் காணொளி!
ஆஃப்கானிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா ஆகியோர் சோபிக்க தவறினர். அதேசமயம் தொடக்க வீரராக களமிறங்கிய செதிகுல்லா அடல் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 85 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 67 ரன்களைக் குவித்தார்.
Related Cricket News on Nathan ellis
-
பிபிஎல் 2024-25: மிட்செல் ஓவன் அதிரடி சதம்; சாம்பியன் பட்டம் வென்று சாதித்த ஹரிகேன்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
BBL 2024-25: ஹாபர்ட் ஹரிகேன்ஸைப் பந்தாடியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
பிக் பேஷ் லீக் 2024-25: ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AUS vs PAK, 1st T20I: பாகிஸ்தானை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
முன்னணி வீரர்கள் காயம்; வாய்ப்பை தக்கவைப்பாரா நாதன் எல்லிஸ்!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக எல்லிஸ் செயல்படவுள்ளார். ...
-
பிபிஎல் 13: மேத்யூ வேட் அதிரடி; ரெனிகேட்ஸை வீழ்த்தி ஹரிகேன்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிக்கேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs AUS, 2nd T20I: கெய்க்வாட், ஜெய்ஷ்வால் அரைசதம்; ஆஸிக்கு 236 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs AUS, 2nd T20I: மீண்டும் மிரட்டிய மார்ஷ்; தொடரைக் கைப்பற்றியது ஆஸி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
SA vs AUS, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை 164 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தி ஹண்ட்ரட் : ஓய்வு பின் மிரட்டும் ஈயன் மோர்கன்; லண்டன் ஸ்பிரிட் அபார வெற்றி!
ஓவல் இன்விசிபிள் அணிக்கெதிரான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் லண்டன் ஸ்பிரிட் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PAK vs AUS: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரே டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs AUS, Only T20I: பாபர் அரைசதம்; ஆஸிக்கு 163 இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: புதிதாக அணியில் இணைந்தோர் பட்டியல்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் தொடங்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸுக்கு பதிலாக நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஹாட்ரிக் நாயகனை தட்டித் தூக்கிய பஞ்சாப் கிங்ஸ் !
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆஸ்திரேலியவின் நாதன் எல்லீஸை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஆஸ்திரேலியாவின் ஹாட்ரிக் நாயகன்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லீஸ் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24