Nitish rana: Cricket News & Match Updates
ஐபிஎல் 2022: நிதிஷ் ராணாவை முன்கூட்டியே களமிறக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆரோன் ஃபின்ச் 3, வெங்கடேஷ் அய்யர் 6, பாபா இந்திரஜித் 6, சுனில் நரைன் 0, ஆன்ட்ரே ரஸ்ஸல் 0 என வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். குல்தீப் யாதவ் சுழலில் அனைவரும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.
அணியை சரிவில் இருந்து மீட்க முயன்ற கேப்டன் ஷ்ரேயஸ் அய்யரும் நீண்ட நேரம் நிலைக்காமல் 42 ரன்களை எடுத்து அவுட் ஆனார். 83/6 ரன்கள் என கொல்கத்தா அணி தடுமாறிக் கொண்டிருந்த சூழலில், நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதிஷ் ராணா 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 57 ரன்களை விளாசினார். எனினும் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 146/9 ரன்களை மட்டுமே எடுத்தது. இலக்கை விரட்டிய டெல்லி அணி 19ஆவது ஓவரில் 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. Read More...
Related Cricket News for Nitish rana - Tesst
नो बॉल को लेकर अंपायर से भिड़े ऋषभ पंत, रिप्ले में सच आया सामने, देखें Video
ஐபிஎல் 2022: ராணா அரைசதத்தால் தப்பிய கேகேஆர்; டெல்லிக்கு 147 டார்கெட்!
IPL 2022: खराब शुरूआत के बाद भी केकेआर ने दिल्ली को दिया 147 का लक्ष्य, नीताश राणा ने ठोका पचास
OUT था बल्लेबाज, अंपायर ने नहीं उठाई उंगली, फिर हुआ कमाल
Power Hitting By Russell & Rana Helps KKR To Put A Respectable Score Against SRH
नीतीश राणा ने मचाई खलबली, छक्का लगाकर तोड़ दिया SRH डगआउट का फ्रिज; देखें VIDEO
ஐபிஎல் 2022: ரஸ்ஸலின் இறுதிநேர அதிரடி; ஹைதராபாத்திற்கு 176 டார்கெட்!
ஐபிஎல் 2022: விதிகளை மீறியதாக பும்ரா, ராணா மீது குற்றச்சாட்டு!
Bumrah, Rana Reprimanded For Breaching IPL Code Of Conduct
IPL 2022: जसप्रीत बुमराह, नीतीश राणा को लेकर आई बुरी खबर, इस कारण मिली बड़ी सजा
Ruturaj Gaikwad To Venkatesh Iyer - Emerging Players Of IPL 2021 Who Are Struggling To Get A Start This Season
VIDEO: डेविड विली ने राणा की पारी पर लगाई लगाम, 3 सेकेंड तक स्लाइड मारते हुए पकड़ा अद्भूत कैच
VIDEO : राणा जी ने जड़ा 87 मीटर का 'No Look Six', झूम उठे केकेआर के फैंस
IPL 2022: 'तुम्हारे जैसे गेंदबाज सिर्फ छक्का खाने के काबिल हैं', रिंकू सिंह से भिड़े नितीश राणा
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47