North zone
Advertisement
தியோதர் கோப்பை: பேட்டிங், பந்துவீச்சில் கலக்கிய ரியான் பராக்; கிழக்கு மண்டலம் அபார வெற்றி!
By
Bharathi Kannan
July 28, 2023 • 18:19 PM View: 366
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் வடக்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் 10 ரன்களுக்கும், உட்கர்ஷ் சிங் 11 ரன்களிலும், விராட் சிங் 2 ரன்களிலும், செனாபதி 13 ரன்களிலும், சௌரவ் திவாரி 16 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் கிழக்கு மண்டல அணி 57 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Advertisement
Related Cricket News on North zone
-
துலீப் கோப்பை 2023: வடக்கு மண்டலத்தை வீழ்த்தி தெற்கு மண்டல அணி த்ரில் வெற்றி!
வடக்கு மண்டல அணிக்கெதிரான துலீப் கோப்பை அரையிறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement