Nz vs aus 1st t20 match prediction
Advertisement
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
By
Tamil Editorial
September 29, 2025 • 22:44 PM View: 39
New Zealand vs Australia 1st T20 Match Prediction: நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இதில் முதல் போட்டி அக்டோபர் 1 ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 11.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி 2024 இல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது. தற்சமயம் நியூசிலாந்து அணி அதற்கான பதிலடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
TAGS
NZ Vs AUS AUS Vs NZ Cricket Match Prediction Playing XI Live Streaming Tamil Cricket News NZ Vs AUS Head-to-head NZ Vs AUS Pitch Report NZ Vs AUS 1st T20 Match Prediction Australia tour of Zealand
Advertisement
Related Cricket News on Nz vs aus 1st t20 match prediction
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement