Australia tour of zealand
மிட்செல் மார்ஷ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி மழையாலும் கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக டிம் செஃபெர்ட் 48 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களையும் சேர்த்தது.
Related Cricket News on Australia tour of zealand
-
நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
நியூசிலாந்து தொடரில் இருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - அஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் விலகல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47