Advertisement
Nz vs ned 2nd odi: Cricket News & Match Updates
Advertisement
சச்சினின் 24 ஆண்டுகால சாதனையை தகர்த்த டாம் லேதம்!
நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. கேப்டன் டாம் லாதம் தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து ஆடிய நெதர்லாந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது. Read More...
Related Cricket News for Nz vs ned 2nd odi - Tesst
ஸ்பின்னர்களை பாராட்டிய டாம் லேதம்!
சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இன்னிங்ஸை காப்பாற்றினர் என நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
NZ vs NED, 2nd ODI: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
NZ vs NED: New Zealand Thrash Netherlands By 118 Runs; Take Unassailable Lead
NZ vs NED: Tom Latham's career-best 140 helps New Zealand thump Netherlands by 118 runs
By IANS News • 4 years ago
NZ vs NED, 2nd ODI: டாம் லேதம் சதத்தால் தப்பிய நியூசிலாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 265 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement