Nz vs sl series
உலகக்கோப்பையை விட ஆஷஸ் தொடர் தான் முக்கியம் - ஸ்டீவ் ஸ்மித்
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்காக கிரிக்கெட் அணிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், "டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் நிறைய நாள் இருக்கிறது. காயத்திலிருந்து மெதுவாக மீண்டு வருகிறேன். டி20 உலகக் கோப்பையில் பங்குபெற விருப்பமாக உள்ளேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் என் லட்சியம். ஆஷஸ் போட்டிக்குத் தயாராக வேண்டும்.
Related Cricket News on Nz vs sl series
-
ஆஷஸை விட இத்தொடர் சிறந்தது - இன்சமாம் உல் ஹக்
ஆஷஸ் தொடரைவிட இந்தியா - பாதிஸ்தான் இடையிலான போட்டிகளைதான் ரசிகர்கள் அதிகம் பேர் பார்க்கிறார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
தி அல்டிமேட் டெஸ்ட் தொடர்: முதலிடத்தை தட்டிச் சென்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2020-21ஆம் ஆண்டில் நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரலாற்றின் சிறந்த தொடருக்கான ஐசிசி அங்கீகாரத்தை தட்டிச் சென்றது. ...
-
சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்த இந்தியா லெஜண்ட்ஸ்!
சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
சாலை பாதுகாப்பு உலக டி20: இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!
சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
90’ஸ் ஹீரோக்கள் ரீஎண்ட்ரி; காத்திருப்பில் ரசிகர்கள்!
கடந்த ஆண்டு கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் இன்று முதல் ராய்பூரில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47