Nzw vs slw 2nd odi: Cricket News & Match Updates
NZW vs SLW, 2nd ODI: மேடி க்ரீன், ஹன்னா ரோவ் அசத்தல்; இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் தற்சமயம் ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதன் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நெல்சனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் சூஸி பேட்ஸ் 5 ரன்னிலும், எம்மா மெக்லெட் மற்றும் ப்ரூக் ஹாலிடே தலா 6 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை ஜார்ஜியா பிலிம்மரும் 28 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Nzw vs slw 2nd odi - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47