Advertisement
Odi cricket: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கிளென் மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக அறியப்படுபவர் கிளென் மேக்ஸ்வெல். கடந்த 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது முதல் கோப்பையை வென்றது வரையிலும் மேக்ஸ்வெல்லின் பங்களிப்பு இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக அந்த உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது கேப்டன் பாட் கம்மின்ஸை ஒருமுனையில் நிறுத்தி மறுபக்கம் தனது காயத்தையும் பொறுட்படுத்தாமல் விளையாடி இரட்டை சதம் அடித்ததுடன் பரபரப்பான அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார் கிளென் மேக்ஸ்வெல். Read More...
Related Cricket News for Odi cricket - Tesst
Mandhana Among Contenders For ICC Women's ODI Cricketer Of The Year Title
T20 World Cup: India star batter Smriti Mandhana has been shortlisted for the ICC Women's ODI Cricket of the Year after a brilliant year with the bat.
By IANS News • 1 year ago
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த மிலிந்த் குமார்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 155 ரன்களைச் சேர்த்த முதல் வீரர் எனும் சாதனையை மிலிந்த் குமார் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement