Omicran
திட்டமிட்டபடி தொடர் நடைபெறும் - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்!
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி 26ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஆனால், ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள சூழலில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்த சந்தேகங்களுக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Related Cricket News on Omicran
-
ரத்தாகிறதா இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடர்?
கரோனா வைரஸ் பரவல் மிகவும் அதிகமாக இருந்தாலோ, வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டாலோ தொடரை உடனடியாக நிறுத்திவிட்டு இந்திய அணி நாடு திரும்பிவிடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
SA vs IND: பார்வையாளர்களின் அனுமதியை ரத்து செய்த கிரிக்கெட் வாரியங்கள்!
தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47