On sophie
தஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
NZ-W vs SA-W, WCWC 2025: நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் உள்ள ஹொல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் நட்சத்திர வீராங்கனை சூஸி பேட்ஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on On sophie
- 
                                            
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இலங்கை!தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. ... 
- 
                                            
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை, நியூசிலாந்து அணிகள் அறிவிப்பு!ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ... 
- 
                                            
ENGW vs WIW, 3rd ODI: ஹர்மன்ப்ரீத் கவுர் அசத்தல் சதம்; இங்கிலாந்துக்கு 319 டார்கெட்!இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 319 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
ENGW vs INDW, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்த இங்கிலாந்து!இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
ENGW vs INDW, 2nd ODI: இங்கிலாந்திற்கு 140 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து ஒருநாள் அணி அறிவிப்பு!இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் நாட் ஸ்கைவர் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சோஃபி டிவைன்!உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக நியூசிலாந்து மகளிர் அணி கேப்டன் சோஃபி டிவைன் அறிவித்துள்ளார். ... 
- 
                                            
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் - சோஃபி டிவைன்!கிரிக்கெட்டில் இருந்து நான் கொஞ்சம் விலகி இருக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு தள்ளப்பட்டேன் என நியூசிலாந்து மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை சோஃபி டிவைன் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஆஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
WPL 2025: பரபரப்பான ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறியது ஆர்சிபி!யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்தும் வெளியேறியுள்ளது. ... 
- 
                                            
ஹர்மன்பிரீத் அப்படி நடந்து கொண்டது உணர்ச்சியின் தருணம் தான் - மிதாலி ராஜ்!ஒரு கேப்டனாக, ஏற்கனவே ஓவர் ரேட் பெனால்டியைச் சமாளித்த, உங்கள் ஃபீல்டை சரி செய்யும் போது மற்றொரு வீரர் நுழைவது வெறுப்பாக இருக்கலாம் என ஹர்மன்பிரீத் - எக்லெஸ்டோன் மோதல் குறித்து முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
எக்லெஸ்டோனுடன் மோதலில் ஈடுபட்ட ஹர்மன்ப்ரீத்; அபராதம் விதித்த நடுவர்கள்!யுபி வாரியர்ஸ் வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோனுடன் மோதலில் ஈடுபட்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கள நடுவர்கள் அபராதம் விதித்துள்ளனர். ... 
- 
                                            
WPL 2025: சதத்தை தவறவிட்ட பெத் மூனி; யுபி வாரியர்ஸுக்கு 187 ரன்கள் இலக்கு!யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி அணியை கரை சேர்த்த எக்லெஸ்டோன் - காணொளி!ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        