Alice capsey
ENGW vs WIW, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நேற்று லெய்செஸ்டரில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு ஏமி ஜோன்ஸ் மற்றும் டாமி பியூமண்ட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் தொடர்ச்சியாக பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட எதிரணி பந்துவீச்சாளர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏமி ஜோன்ஸ் இப்போட்டியிலும் சதத்தை விளாச, இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 106 ரன்களை எடுத்த கையோடு ஜோன்ஸ் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.
Related Cricket News on Alice capsey
-
ENGW vs WIW: ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஹீதர் நைட்!
காயம் காரணமாக வெஸ்ட் இண்டீ ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ஹீதர் நைட் விலகினார். ...
-
இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணியில் அலிஸ் கேப்ஸி, லாரன் ஃபிலர் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணியில் கூடுதலாக அலிஸ் கேப்ஸி, லாரன் ஃபிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
WPL 2024: ஜெமிமா, கேப்ஸி அதிரடி; ஆர்சிபி அணிக்கு 182 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: சிக்சர் மழை பொழிந்த டெல்லி கேப்பிட்டல்ஸ்; ஆர்சிபிக்கு 195 டார்கெட்!
ஆர்சிபி அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: பரபரப்பான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WPL 2024: பவுண்டரி மழை பொழிந்த கேப்ஸி, ரோட்ரிக்ஸ்; மும்பை இந்தியன்ஸுக்கு 172 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
INDW vs ENGW, 2nd T20I: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
WPL 2023: நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் கடைசி லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
காமன்வெல்த் 2022: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான காமன்வெல்த் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
காமன்வெல்த் 2022: ஆலிஸ் கேப்சி அரைதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 168 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க மகளீர் அணிக்கெதிரான காமன்வெல்த் டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47