Charlie dean
Advertisement
ENGW vs NZ, 1st ODI: பியூமண்ட், பௌச்சர் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
By
Bharathi Kannan
June 26, 2024 • 21:52 PM View: 253
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி டர்ஹாமில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூலாந்து மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து மகளிர் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி வீராங்கனைகள் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் சூஸி பேட்ஸ் 16 ரன்களுக்கும், பிலிம்மெர் 29 ரன்களுக்கும், அமெலியா கெர் 10 ரன்களுக்கும், கேப்டன் சோஃபி டிவைன் 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹலிடே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதமும் அடித்தார்
TAGS
ENGW Vs NZW Tammy Beaumont Maia Bouchier Charlie Dean Tamil Cricket News Tammy Beaumont ENGW Vs NZW
Advertisement
Related Cricket News on Charlie dean
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement