Advertisement
Pak vs ban 1st t20i: Cricket News & Match Updates
Advertisement
PAK vs BAN, 1st T20I: ஹசன் அலி, ஷதாப் அபாரம்; வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியிந்தொடக்க வீரர்கள் சைம் அயுப் ரன்கள் ஏதுமின்றியும், ஃபகர் ஸமான் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த முகமது ஹாரிஸ் - கேப்டன் சல்மான் ஆகா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் முகமது ஹாரிஸ் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 31 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
PAK Vs BAN PAK Vs BAN 1st T20I Salman Agha Shadab Khan Hasan Ali Litton Das Tamil Cricket News Pakistan tour of Bangladesh
Related Cricket News for Pak vs ban 1st t20i - Tesst
PAK vs BAN, 1st T20I: வங்கதேசத்திற்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் vs வங்கதேசம், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement