Advertisement
Pak vs ban dream11 prediction: Cricket News & Match Updates
Advertisement
பாகிஸ்தான் vs வங்கதேசம், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Pakistan vs Bangladesh 3rd T20I Dream11 Prediction: வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி ஏற்கெனவே தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தொடரை இழந்துள்ள வங்கதேச அணி இப்போட்டியில் ஆறுதலை தேடும் முனைப்புடனும் களமிறங்கவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
PAK Vs BAN PAK Vs BAN 3rd T20I Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News PAK Vs BAN Pitch Report PAK Vs BAN Head-to-Head PAK Vs BAN Dream11 Team PAK Vs BAN Dream11 Prediction Bangladesh tour of Pakistan
Related Cricket News for Pak vs ban dream11 prediction - Tesst
பாகிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் vs வங்கதேசம், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs BAN 1st T20I Dream11 Prediction: आगा सलमान या लिटन दास, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
PAK vs BAN 1st T20I Dream11 Prediction: पाकिस्तान और बांग्लादेश के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला बुधवार, 28 मई को गद्दाफी स्टेडियम, लाहौर में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
PAK vs BAN Dream11 Prediction Match 9, ICC Champions Trophy 2025
Pakistan will take on Bangladesh in the next game of the ICC Champions Trophy 2025 on Thursday at Rawalpindi Cricket Stadium.
By Rawat Karan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காதேச அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs BAN Dream11 Prediction, Champions Trophy 2025: मोहम्मद रिज़वान या नाजमुल हुसैन शान्तो, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy XI
PAK vs BAN Dream11 Prediction, ICC Champion Trophy 2025: आईसीसी चैंपियंस ट्रॉफी 2025 का नवां मुकाबला गुरुवार, 27 फरवरी को पाकिस्तान और बांग्लादेश के बीच लाहौर के गद्दाफी स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
PAK vs BAN 2nd Test Dream11 Prediction: मोहम्मद रिज़वान को बनाएं कप्तान, ये 11 खिलाड़ी ड्रीम टीम में करें शामिल
पाकिस्तान और बांग्लादेश के बीच दो मैचों की टेस्ट सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला शुक्रवार, 30 अगस्त को भारतीय समय अनुसार सुबह 10:30 बजे से रावलपिंडी क्रिकेट स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
PAK vs BAN: Dream11 Prediction 1St Test, Bangladesh tour of Pakistan 2024
The first Test between Pakistan and Bangladesh will take place at Rawalpindi Cricket Stadium, starting on August 21.
By Rawat Karan • 1 year ago
PAK vs BAN 1st Test Dream11 Prediction: बाबर आज़म को बनाए कप्तान, रावलपिंडी टेस्ट के लिए ऐसे चुने Fantasy Team
पाकिस्तान और बांग्लादेश के बीच दो मैचों की टेस्ट सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला बुधवार, 21 अगस्त को भारतीय समय अनुसार सुबह 11:00 बजे से रावलपिंडी क्रिकेट स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement