Pakistan cricket board: Cricket News & Match Updates
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ!
நடப்பாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்காக பிசிசிஐ பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. ஏற்கனவே எட்டு அணிகள் உறுதி ஆகிவிட்ட நிலையில், மீதம் இருக்கும் இரண்டு இடங்களுக்கு மற்ற அணிகள் போட்டி போட்டு வருகின்றன.
இந்தியாவில் மொத்தம் 11 மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் காரணமாக 11 மைதானங்களும் சீரமைப்பு செய்யப்பட்டு இப்போதே பல்வேறு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து உலக கோப்பையில் விளையாட மாட்டோம். ஏனெனில் இந்திய அணி இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கு சென்று விளையாட மாட்டோம் என்று தெரிவித்துவிட்டது. அதன் காரணமாக பாகிஸ்தான் இப்படி முரண்டு பிடித்து வந்தது. Read More...
Related Cricket News for Pakistan cricket board - Tesst
'मुझे पता है ICC ट्रॉफी कैसे जीती जाती है', वर्ल्ड कप से पहले हसन अली का बड़ा बयान
पाकिस्तान को फिर लगा झटका, ICC और BCCI ने वेन्यू बदलने से किया साफ इंकार
Women's World Cup: पहली बार क्रिकेट विश्व कप के 50 साल मना रहा है 1973 का महिला आयोजन
Pakistan Cricket Board: जका अशरफ पीसीबी के बोर्ड ऑफ गवर्नर्स के लिए नामांकित, बोर्ड की अध्यक्षता के करीब पहुंचे
Pakistan Cricket Board: दो मैचों की टेस्ट सीरीज के लिए अगले महीने पाकिस्तान जाएगा श्रीलंका
PCB: Zaka Ashraf Nominated For PCB's Board Of Governors, Takes A Step Closer To Board's Chairmanship
Pakistan Cricket Board: Sri Lanka To Host Pakistan For Two-Match Test Series Next Month
Pakistan Cricket Board: नजम सेठी पीसीबी अध्यक्ष पद की दौड़ से हटे
பிசிபி தேர்தலிலிருந்து விலகிய நஜாம் சேதி; பாகிஸ்தான் கிரிக்க்கெட்டில் புதிய குழப்பம்!
'Good Luck': Najam Sethi Pulls Out Of PCB Chairmanship Race
अफगानिस्तान टीम से भी घबराया पाकिस्तान, World Cup 2023 के शेड्यूल पर जताई नाराजगी; चाहता है बदलाव
சென்னையில் எங்களுக்கு போட்டி வேண்டாம்: அடம்பிடிக்கும் பாகிஸ்தான்!
PAK vs SL: 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஷாஹீன் அஃப்ரிடி!
श्रीलंका दौरे के लिए पाकिस्तान टीम का ऐलान, शाहीन अफरीदी की टेस्ट टीम में वापसी
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47