Pakistan cricket board: Cricket News & Match Updates
இங்கிலாந்து குடியுரிமை பெறும் முகமது அமீர்; ஐபிஎல்-லில் பங்கேற்க திட்டம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் தற்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற இருக்கிறார். இளம் வயதிலேயே பாகிஸ்தான் அணிக்காக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் அபார தாக்கத்தை ஏற்படுத்தியவர் முகமது அமீர். ஆனால் 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் செய்து ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முகமது அமீர் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் விளையாடினார். அதன் பிறகு, 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு இங்கிலாந்தில் தங்கி உள்ள முகமது அமீர் அங்கு உள்ள கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது முகமது அமீர் பிரிட்டன் குடியுரிமை பெற இன்னும் ஒரு ஆண்டு தான் தேவைப்படுகிறது. நடப்பாண்டு இறுதியில் எல்லாம் அவர் இங்கிலாந்து குடிமகனாக மாறிவிடுவார். Read More...
Related Cricket News for Pakistan cricket board - Tesst
पाकिस्तान क्रिकेट बोर्ड: पुरुष टी20 विश्व कप की तैयारी के लिए पाकिस्तान मई 2024 में इंग्लैंड का दौरा करेगा
ICC Men's T20 World Cup: Pakistan To Tour England In May 2024 In Preparation For Men's T20 World Cup
पीसीबी ने भारत में वनडे विश्व कप के लिए यात्रा मंजूरी को लेकर पाकिस्तान सरकार को लिखा: रिपोर्ट
PCB Writes To Pakistan Government For Travel Clearance For ODI WC In India: Report
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தத ஐசிசி!
International Cricket Council: ICC World Cup Schedule Forced PCB To Join Heads
ईडन गार्डन्स, वानखेड़े स्टेडियम आईसीसी विश्व कप 2023 सेमीफाइनल की मेजबानी करेंगे : रिपोर्ट
Eden Gardens, Wankhede Stadium To Host ICC World Cup 2023 Semifinals: Report
एशिया कप को लेकर फिर से नया बवाल, अब नए PCB चीफ बोले- 'मुझे हाइब्रिड मॉडल पसंद नहीं'
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ!
'मुझे पता है ICC ट्रॉफी कैसे जीती जाती है', वर्ल्ड कप से पहले हसन अली का बड़ा बयान
पाकिस्तान को फिर लगा झटका, ICC और BCCI ने वेन्यू बदलने से किया साफ इंकार
Women's World Cup: पहली बार क्रिकेट विश्व कप के 50 साल मना रहा है 1973 का महिला आयोजन
Pakistan Cricket Board: जका अशरफ पीसीबी के बोर्ड ऑफ गवर्नर्स के लिए नामांकित, बोर्ड की अध्यक्षता के करीब पहुंचे
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47