Pakistan t20 world cup
Advertisement
உமிழ்நீரை பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய முகமது நவாஸ்; ஐசிசியின் நடவடிக்கை பாயுமா?
By
Bharathi Kannan
October 25, 2022 • 16:56 PM View: 384
இந்தியாவின் வெற்றிக்கு கடைசி கட்டத்தில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் பல்வேறு புகார்களை பாகிஸ்தான் ரசிகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக, நடுவர்கள் தவறு செய்ததால் தான் இந்தியா வென்றதாக பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர் நவாஸ் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது 19.3வது ஓவர் முடிவில் அடுத்த பந்தை வீசும் போது நவாஸ், தனது எச்சிலை தொட்டு பந்தில் தடவினார். இந்த முறையை ஐசிசி அண்மையில் தடை செய்துள்ளது. முதலில் கரோனா அச்சுறுத்தலால் தடை செய்யப்பட்ட நிலையில், பிறகு நிரந்தர தடை விதிக்கப்பட்டது.
Advertisement
Related Cricket News on Pakistan t20 world cup
-
மீண்டும் சொதப்பிய ரோஹித், ராகுல்; ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement