Pakistan womens team
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்த்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது.
Related Cricket News on Pakistan womens team
-
WC Qualifier: வங்கதேசத்தையும் வீழ்த்தி தொடர் வெற்றியில் பாகிஸ்தான்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WC Qualifier: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
56 ரன்களில் ஆல் அவுட்டான பாகிஸ்தான்; மோசமான சாதனையில் இரண்டாம் இடம்!
மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது குறைந்த ஸ்கோரை அடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கேப்டன் மாற்றம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: நிதா தார் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நிதா தார் தலைமையிலான 15 பேர்ட் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47