Pakistan world cup
தேர்வு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த இன்ஸமாம் உல் ஹக்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 உலகக்கோப்பை தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், பாதியில் இன்சமாம் உல் ஹக் ராஜினாமா செய்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அதன் காரணமாகவே இன்சமாம் உல் ஹக் ராஜினாமா செய்து இருக்கலாம் என பலரும் நினைத்த நிலையில், வேறு ஒரு காரணம் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கிளம்பும் முன் தங்கள் நாட்டின் கிரிக்கெட் அமைப்புடன் மோதல் போக்கை கடைபிடித்தது. தங்களுக்கு விளம்பர வருவாயில் பங்கு அளிக்க வேண்டும் என்றும், கூடுதல் சம்பளம் மற்றும் தங்களுக்கு சாதகமான ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி உயர்த்தினர்.
Related Cricket News on Pakistan world cup
-
உலகக்கோப்பை 2023: இறுதிக்கட்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; முக்கிய வீரருக்கு இடமில்லை!
எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக இடம் பிடிக்கவில்லை. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47