Paku19 vs banu19: Cricket News & Match Updates
யு19 ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சின் யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொட்ரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி அணியின் நடத்திர வீரர்கள் உஸ்மான் கான் மற்றும் ஷசீப் கான் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஃபர்ஹான் யுசுஃப் 32 ரன்களையும், முகமது ரியாஸுல்லா 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Paku19 vs banu19 - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47