Paul stirling
NED vs IRE, 2nd ODI: டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்!
அயர்லாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நெதர்லாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி உட்ரெக்ட்டில் உள்ள ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட் மைதானத்தில் நேற்று முந்தினம் நடைபெற்றது.
இப்போட்டியில் நெதர்லாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
Related Cricket News on Paul stirling
-
நெதர்லந்து vs அயர்லாந்து, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அயர்லாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி உட்ரெக்ட்டில் உள்ள ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட் மைதானத்தில் நாளை (ஜூன் 4) நடைபெறுகிறது ...
-
IREvs NED, 1st ODI: அயர்லாந்தை ஒரு ரன்னில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து!
அயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
நெதர்லாந்து vs அயர்லாந்து, முதல் ஒருநாள்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47