Paul stirling
டி20 உலகக்கோப்பை: இருமுறை சாம்பியனை வீழ்த்தி சூப்பர் 12-ல் நுழைந்தது அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் குரூப் பி பிரிவில் இன்று வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கைய்ல் மேயர் 1 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் எவின் லிவிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் தலா 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
Related Cricket News on Paul stirling
-
டி20 உலகக்கோப்பை 2022: பால்பிர்னி தலைமையில் அயர்லாந்து அணி அறிவிப்பு!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
தி ஹண்ட்ரெட் 2022: பால் ஸ்டிர்லிங் காட்டடி; சதர்ன் பிரேவ் அபார வெற்றி!
வேல்ஷ் ஃபயர் அணிக்கெதிரான ஹண்ட்ரெட் லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs NZ, 3rd ODI: ஸ்டிர்லிங், டெக்டர் சதம் வீண்; அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
IRE vs IND, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
Ireland vs India: அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ...
-
OMN vs IRE: பால்பிர்னி அதிரடி; ஓமனை பந்தாடியது அயர்லாந்து!
ஓமனுக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: முன்ரோ, ஸ்டிர்லிங், ஆசம் கான் அதிரடி!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: ஹேல்ஸ், ஸ்டிர்லிங் அபாரம்; இஸ்லாமாபாத் வெற்றி!
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
WI vs IRE: அயர்லாந்து அணியில் இணையும் ஸ்டிர்லிங், கட்கேட்!
கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ள அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கேட் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IRE: இரு வீரர்களுக்கு காரோனா; சக வீரர்கள் அச்சம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்க இருந்த அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கே ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை பந்தாடியது அயர்லாந்து!
நெதர்லாந்து அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs ZIM: தொடரை சமன்செய்தது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் அயர்லாந்து அணி சமன் செய்தது. ...
-
IRE vs ZIM: மழை காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டி ரத்து!
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
IRE vs ZIM: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.. ...
-
தி ஹண்ரட்: பால் ஸ்டிர்லிங் அதிரடியில் பட்டத்தை வென்றது சதர்ன் பிரேவ்!
தி ஹண்ரட் ஆடவர் தொடரின் இறுதிப்போட்டியில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியை வீழ்த்தி சதர்ன் பிரேவ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24