Players contract
ஹாரிஸ் ராவுஃபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிவேகப்பந்து வீச்சாளராக அறியபடுபவர் ஹாரிஸ் ராவுஃப். இவர் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக ஒரு டெஸ்ட், 37 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மணிக்கு 150+ வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட இவர், எதிரணி பேட்டர்களை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசியதுடன், பாகிஸ்தான் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக கருதப்பட்ட ஹாரிஸ் ராவுஃப் ரன்களை வாரி வழங்கியதன் காரணமாக அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறமுடியாமல் லீக் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஹாரிஸ் ராவுஃப் பங்கேற்காமல் தொடரிலிருந்து விலகினார்.
Related Cricket News on Players contract
-
ஆஸி வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு!
கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
-
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மேத்யூஸ்; இந்திய தொடரிலிருந்து வெளியேற்றம்!
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணரத்னே ஆகியோர் கையெழுத்திட மறுத்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47