Pm sharif
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை ஒத்திவைத்தது பிசிபி!
பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி அணிகளுக்கு இடையேயான போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் மைதான வளாகத்திற்குள் ஒரு ட்ரோன் விழுந்ததை அடுத்து அவசரக் கூட்டம் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து போட்டியை மீண்டும் திட்டமிட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மீதமுள்ள 8 போட்டிகளை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
Related Cricket News on Pm sharif
-
இந்தியர்கள் மற்ற அணிகளின் தோல்வியை கொண்டாடுவதில்லை - இர்ஃபான் பதான் பதிலடி!
பாகிஸ்தானியர்களைப் போல இந்தியர்கள் மற்ற அணிகளின் தோல்வியை கொண்டாடுவதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை மறைமுகமாக சாடிய பாக். பிரதமர்!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்ததையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் மறைமுகமாக சாடியுள்ளார். ...
-
ஜிம்பாப்வேவை பந்தாடியது ஸ்காட்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஸ்காட்லாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47