Png vs uga: Cricket News & Match Updates
T20 WC 2024: பிஎன்ஜி-யை வீழ்த்தி டி0 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பெற்றது உகாண்டா!
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள பாப்புவா நியூ கினி - உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பிஎன்ஜி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பிஎன்ஜி அணிக்கு கேப்டன் அசாத் வாலா - டோனி உரா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அசாத் வாலா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய செசே பாவ் 5 ரன்களுக்கும், டோனி உரா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய லெகா சியகா - ஹிரி ஹிரி இணை ஓரளவு தக்குப்பிடித்து விளையாடியாது. ஆனாலும் சியகா 12 ரன்களுக்கும், ஹிரிஹிரி 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய சார்லஸ் அமினி 5 ரன்களுக்கும், சாத் சோப்பர் 4 ரன்களிலும் என வந்த வேகத்திலேயே பெவியனுக்குத் திரும்பினார். Read More...
Related Cricket News for Png vs uga - Tesst
T20 WC 2024: பிஎன்ஜி-யை 77 ரன்களில் சுருட்டியது உகாண்டா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பப்புவா நியூ கினியா vs உகாண்டா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47