Advertisement
Prc vs mict sa20 2024: Cricket News & Match Updates
Advertisement
எஸ்ஏ20 2024: கைல் வெர்ரைன் சதம் வீண்; பிரிட்டோரியாவை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூயனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - ரஸ்ஸி வேண்டர் டுசென் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் வேண்டர் டுசென் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 12 ரன்களோடு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ரிக்கெல்டனுடன் இணைந்த டெவால்ட் பிரீவிஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. Read More...
Related Cricket News for Prc vs mict sa20 2024 - Tesst
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மாற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement