Premier league
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் இணைந்த ஹர்திக் பாண்டியா!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிககள் ஹைதராபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
Related Cricket News on Premier league
-
WPL 2025: பேட்டர்கள் அதிரடி; மும்பை இந்தியன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
என்னுடைய முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதாகவே உணர்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, நான் விரும்பிய கவனத்தைப் பெறவில்லை என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் கனவாக இருந்தது - ரிஷப் பந்த்!
சிறுவயதிலிருந்தே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய கனவாக இருந்தது என இந்திய அணி விக்கெட் கீப்பர் பெட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சில போட்டிகளை தவறவிடும் கேஎல் ராகுல்; காரணம் என்ன?
தனது குழந்தை பிறப்பின் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை கேஎல் ராகுல் தவறவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: முதல் பாதி தொடரை தவறவிடும் மயங்க் யாதவ்!
காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
WPL 2025: மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
WPL 2025: ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்; குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 180 ரன்கள் இலக்கு!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஹாரி புரூக்கிற்கு பதிலாக டெல்லி அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகியதை அடுத்து அவருக்கு பதில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம், ...
-
ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஹாரி புரூக் அறிவிப்பு!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட இருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தற்போது தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக மேத்யூ வேட் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WPL 2025: மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs குஜராஜ் ஜெயண்ட்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ரேனுகா சிங் ஓவரை பிரித்து மேய்ந்த கிரண் நவ்கிரே - வைரல் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் வீராங்கனை கிரண் நவ்கிரே அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47