Jemimah rodrigues
மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்திற்காக காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியானது சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், முத்தரப்பு ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்தில் உள்ளார்.
Related Cricket News on Jemimah rodrigues
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஜேமிமா சதம்; தீப்தி அரைசதம் - தென் ஆப்பிரிக்காவுக்கு 338 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 338 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: மீண்டும் அசத்திய பிரதிகா ராவல்; தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் டார்கெட்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அபாரமான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் இறுதிப்போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை 141 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: ஜெமிமா, பிரதிகா முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவல் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
INDW vs IREW, 2nd ODI: ஜெமிமா அசத்தல் சதம்; அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. ...
-
அபார கேட்ச் பிடித்து அசத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ்; வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடித்துள்ள ஒரு கேட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
INDW vs WIW, 3rd T20I: அதிரடியில் மிரட்டிய மந்தனா, கோஷ்; விண்டீஸூக்கு இமாலய இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
INDW vs WIW, 1st T20I: விண்டீஸை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
INDW vs WIW, 1st T20I: ரோட்ரிக்ஸ், மந்தனா அரைசதம்; விண்டீஸுக்கு 196 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் வெற்றியுடன் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஸ்மிருதி மந்தனா!
கடந்த ஒன்றரை, இரண்டு மாதங்களில் நாங்கள் கடின உழப்பிற்கு பிறகு மீண்டும் வெற்றியுடன் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
-
INDW vs NZW, 1st ODI: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 5 days ago