Premier league
பயிற்சியில் அதிரடி காட்டும் சூர்யவன்ஷி; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
அதிலும் இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த இரு சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ராயல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் உள்ளிட்டோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர்.
Related Cricket News on Premier league
-
WPL 2025: ஜார்ஜியா வோல் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 150 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பிரைடன் கார்ஸ் விலகல்; மாற்று வீரரை தேர்வு செய்தது எஸ்ஆர்எச்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து பிரைடன் கார்ஸ் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக வியான் முல்டரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
தோனியின் நம்பிக்கையைப் பெற்றது என்னுடைய அதிர்ஷ்டம் - ருதுராஜ் கெய்க்வாட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை மகேந்திர சிங் தோனி தன்னிடம் ஒப்படைத்த தருணத்தை ருதுராஜ் கெய்க்வாட் நினைவு கூர்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பயிற்சியைத் தொடங்கிய இஷான் கிஷான் - காணொளி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட இருக்கும் இஷான் கிஷான் தனது பயிற்சியைத் தொடங்கவுள்ளார். ...
-
அறிமுக ஆட்டத்தில் டாக் அவுட்டான ஜார்ஜியா வோல் - வைரலாகும் காணொளி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடிய ஜார்ஜியா வோல் டக் அவுட்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WPL 2025: சதத்தை தவறவிட்ட பெத் மூனி; யுபி வாரியர்ஸுக்கு 187 ரன்கள் இலக்கு!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்; வெங்கடேஷ் ஐயருக்கு துணைக்கேப்டன் பதவி!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானேவும், துணைக்கேப்டனாக வெங்கடேஷ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
தொடர் தோல்வி; ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஸ்மிருதி மந்தனா!
எங்களை நேரில் வந்து ஆதரித்த ரசிகர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். அதனால் எங்களை மன்னிக்கவும் என்று ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் கவனத்தை ஈர்த்த எல்லிஸ் பெர்ரி - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
WPL 2025: ஆர்சிபியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WPL 2025: மீண்டும் மிரட்டிய எல்லிஸ் பெர்ரி; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 148 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24