Rajat patidar: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி தோடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 41ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
பின் 25 ரன்களில் கேப்டன் டு பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வில் ஜேக்ஸும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலியுடன் இணைந்த ராஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 50 ரன்கள் எடுத்த நிலையில் ராஜத் பட்டிதார் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலியும் தனது அரைசதத்தை பதிவுசெய்த கையோடு, 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Rajat patidar - Tesst
IPL 2024: Fifties By Patidar, Kohl; Cameron Green's All-round Show Help RCB Win After Six Defeats
IPL 2024: Karn, Cameron, Swapnil Clean Up SRH As RCB Win After Six Defeats
VIDEO: रजत पाटीदार ने हैदराबाद में मचाया हड़कंप, एक ओवर में जड़ दिए 4 छक्के
IPL 2024: RCB Elect To Bat First Against In-form Sunrisers
IPL 2024: Russell Came On And Completely Changed The Momentum, Says Shreyas Iyer
IPL 2024: Iyer, Salt, Russell Star As KKR Survive Karn Scare To Beat RCB By One Run (ld)
IPL 2024: Russell-Narine Trump Fireworks By Jacks-Patidar As KKR Beat RCB By One Run
IPL 2024: Royal Challengers Bengaluru Field First Against Sunrisers Hyderabad
IPL 2024: RCB V SRH Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Du Plessis Admits RCB 'don't Have As Many Weapons' In Their Bowling Arsenal
IPL 2024: 'I Try Not To Be One-trick Pony', Says Bumrah After Claiming 5-21 Vs RCB
IPL 2024: Ishan, Surya Fifties After Bumrah Fifer Helps Mumbai Indians Beat RCB By 7 Wickets (Ld)
IPL 2024: Ishan, Surya Hammer Blazing Fifties As Mumbai Indians Thrash RCB By 7 Wickets
IPL 2024: Records Galore As RCB Battle MI At Wankhede
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47