Daniel vettori
இந்த பிட்ச் வழக்கத்திற்கு மாறான முறையில் மாறிவிட்டது - டேனியல் விட்டோரி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ச் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பயிற்சியாளர் டேனியல் விட்டோரி, “இந்த மைதானத்தில் டாஸ் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். முந்தைய போட்டியை விட நிலைமைகள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால் நாங்கள் முதலில் பந்து வீச விரும்பினோம். அதாவது, இது 280, 250 விக்கெட் என்று நாங்கள் விவாதித்தோம். ஆனால் இந்த பிட்ச் வழக்கத்திற்கு மாறான முறையில் மாறிவிட்டது.
Related Cricket News on Daniel vettori
-
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க முதல் டெஸ்ட்டை தவறவிடும் டேனியல் விட்டோரி!
ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்வதற்காக டேனியல் விட்டோரி, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தவறவிடவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக டேனியல் விட்டோரி நியமனம்!
நடப்பாண்டும் படுதோல்வியைச் சந்தித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது புதிய பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரியை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
WTC 2023: அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது - டேனியல் வெட்டோரி!
இந்திய அணியின் டீம் காம்பினேஷன் என்கின்ற விஷயத்தில் அஸ்வினுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் அணியில் இடம் கிடைக்காது என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
பிட்ச் எப்படி இருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை - டேனியல் வெட்டோரி!
இந்தியாவிலுள்ள ஆடுகளங்கள் குறித்த விவாதங்காள் சூடுபிடித்துள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி தனது கருத்தை பதிவுசெய்துள்ளார். ...
-
இந்திய அணியில் கண்டிப்பாக அஸ்வின் இடம் பெறவேண்டும் - டேனியல் விட்டோரி!
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து அணி கேப்டன் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் இவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் - டேனியல் வெட்டோரி!
இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்திப் சிங் தான் சரிப்பட்டு வருவார் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
கோலி, வில்லியம்சன்லாம் கிடையாது; இவர் தான் சிறந்தவர் - டேனியல் வெட்டோரி!
சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாம் தான் என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: நடுவர்களின் முடிவுக்கு ரிவியூ செய்ய அனுமதிக்க வேண்டும்; முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்!
வைடு மற்றும் நோ பால்களுக்கு வீரர்கள் ரிவியூ செய்யும் விதமாக விதிமாற்றம் செய்ய வேண்டும் என்று டேனியல் வெட்டோரி மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் வலியுறுத்தியுள்ளனர். ...
-
ஆஸி அணியின் துணைப் பயிற்சியாளராக விட்டோரி நியமனம்!
ஆஸ்திரேலியா அணியின் உதவி பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் செல்லூம் - டேனியல் வெட்டோரியின் கணிப்பு!
பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் செல்லும் என்பது குறித்து டேனியல் வெட்டோரி கணித்து கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரோஹித்திற்கு அட்வைஸ் வழங்கிய வெட்டோரி!
ஐபிஎல் 15ஆவது சீசனில் மிக மோசமாக திணறிவரும் ரோஹித் சர்மா, ஃபார்முக்கு திரும்ப டேனியல் வெட்டோரி ஆலோசனை வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: விராட் கோலி கேப்டனாக செயல்பட வாய்ப்பில்லை - டேனியல் வெட்டோரி!
விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக இனிமேல் செயல்பட வாய்ப்பே இல்லை என்று ஆர்சிபி முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவரை நீக்க வேண்டும் - டேனியல் விட்டோரி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய வீரர் ரஹானேவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என நியூசிலாந்து முன்னாள் வீரர் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: அஸ்வினை புகழும் வெட்டோரி!
இப்படி ஒருவர் பந்துவீசி நான் பார்த்ததில்லை என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை நியூசிலாந்தின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி புகழ்ந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24