Rajvardhan hangargekar
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: சாய் சுதர்ஷன் சதத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப், ஒமைர் யூசுப் ஆகியோர் ஹங்கேர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஃபர்ஹாம், ஹசீபுல்லா கான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தனர். இதில் ஃபர்ஹாம் 35 ரன்களுக்கும், ஹசீபுல்லா 27 ரன்காளுக்கும் விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Rajvardhan hangargekar
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: ஹங்கேர்கர் அபாரம்; இந்தியாவுக்கு 206 டார்கெட்!
இந்திய ஏ அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஏ அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ருதுராஜ் கெய்க்வாட், ஹங்கரேக்கர் சிறப்பு; அரையிறுதியில் மகாராஷ்டிரா!
உத்திரபிரதேச அணிக்கெதிரான காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் வாய்ப்புக்காக காத்திருக்கும் மூன்று வீரர்கள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் திறமை இருந்தும் சென்னை அணியின் ஆடும் லெவனில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47