Ranji trophy
ரஞ்சி கோப்பை 2022: வெறும் 100 ரூபாய்க்கு விளையாடும் வீரர்கள் !
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை 2021/22 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் 2 பகுதிகளாக நடைபெறும் இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்றது. அதில் அசத்தலாக செயல்பட்ட அணிகள் நாக் – அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.
அதைத் தொடர்ந்து இந்த தொடரின் நாக் அவுட் சுற்றின் முதல் பகுதியான காலிறுதிப் போட்டிகள் கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று பெங்களூருவில் நடைபெற்றது. அதில் அழுர் நகரில் நடைபெற்ற 2ஆவது காலிறுதி போட்டியில் 41 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான ரஞ்சி அணியாக சாதனை படைத்துள்ள மும்பையை கத்துக்குட்டியான உத்தரகாண்ட் எதிர்கொண்டது.
Related Cricket News on Ranji trophy
-
ரஞ்சி கோப்பை 2022: அரையிறுதிக்கு முன்னேறிய பெங்கால் அணி!
ஜார்கண்ட் அணிக்கெதிரான காலிறுதிச்சுற்றின் முடிவு கிடைக்காததால் ரஞ்சி கோப்பை அரையிறுதிச்சுற்றுக்கு பெங்கால் அணி முன்னேறியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: வரலாற்று சாதனை நிகழ்த்திய மும்பை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மும்பை அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: வரலாறு நிகழ்த்திய பெங்கால்!
ரஞ்சி தொடரில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணியின் டாப் 9 வீரர்களும் அரைசதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ...
-
ரஞ்சி கோப்பை: உத்திராகாண்டை வீழ்த்தி மும்பை அபார வெற்றி!
உத்திராகண்ட் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப்போட்டியில் மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ரஞ்சி கோப்பை: சாதனைப் படைத்த சர்ஃப்ராஸ் கான்!
ரஞ்சி கோப்பை காலிறுதியில் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 153 ரன்களை குவித்த சர்ஃபராஸ் கான், கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022 : காலிறுதிச்சுற்று ஆட்டம் (இரண்டாம் நாள்)
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடரின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போட்டி தகவல்களைப் இப்பதிவில் காண்போம். ...
-
ரஞ்சி கோப்பை 2022: காலிறுதிச்சுற்று!
ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசனுக்கான காலிறுதிச்சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. ...
-
ரஞ்சி கோப்பை 2022: பெங்களூருவில் நாக் அவுட் சுற்றுகள்!
ஐபிஎல் 2022 போட்டி முடிந்தபிறகு ரஞ்சி கோப்பை நாக்அவுட் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெறவுள்ளன. ...
-
ரஞ்சி கோப்பையில் விளையாடும் விராட் கோலி?
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ரஞ்சிக் கோப்பையில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் தமிழ்நாடு!
ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் முன்னிலை பெற்றது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: மீண்டும் சதம் விளாசிய இந்திரஜித்!
ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
உலகளவில் அதிக சராசரியை கொண்ட வீரராக இந்திரஜித் சாதனை!
ரஞ்சி கோப்பைப் போட்டியில் சமீபத்தில் தொடர்ந்து இரு சதங்கள் அடித்த தமிழக வீரர் பாபா இந்திரஜித், சர்வதேச அளவில் அதிக சராசரி கொண்ட ṁவீரர்களில் ஒருவராக உள்ளார். ...
-
துயரிலும் தளராமல் அணிக்கு உதவும் விஷ்ணு சோலாங்கி!
இரு வார இடைவெளியில் பெண் குழந்தை, தந்தை என இருவரை இழந்தபோதும் ரஞ்சி கோப்பைப் போட்டியில் தொடர்ந்து விளையாடியுள்ளார் பரோடா வீரர் விஷ்ணு சோலாங்கி. ...
-
ரஞ்சி கோப்பை 2022: சோகத்தை மூட்டை கட்டி வைத்து சதம் விளாசிய சோலாங்கி!
விஷ்ணு சோலாங்கியின் மகள் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இருப்பினும், அந்த சோகத்தையெல்லாம் மறந்துவிட்டு, உடனே ரஞ்சி அணிக்கு திரும்பி, எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் விளையாடி சதம் அடித்ததுள்ளது ரசிகர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24