Ranji trophy
தமிழ்நாடு அணியின் புதிய பயிற்சியாளராக வெங்கட்ரமணா நியமனம்!
தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக டி. வாசு கடந்த 2019 ஆகஸ்டில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இந்த வருடம் தமிழ்நாடு அணி சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை வென்றது. அதேசயம 2019-20-ல் சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே போட்டிகளில் தமிழ்நாடு அணி 2ஆம் இடம் பிடித்தது.
கடந்த சில வருடங்களாக ரஞ்சி கோப்பைப் போட்டியில் தமிழ்நாடு அணி பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. தமிழ்நாடு அணி 2016-17க்குப் பிறகு நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இதையடுத்து ஒரு மாற்றத்துக்காக முன்னாள் வீரர் எம். வெங்கட்ரமணா, தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், ஒரு ஒருநாள் ஆட்டத்தில் வெங்கட்ரமணா விளையாடியுள்ளார்.
Related Cricket News on Ranji trophy
-
ஒடிசா அணியின் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
ஒடிசா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கானா ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ...
-
அக்., 20 முதல் தொடங்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 26ஆம் தேதிவரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
உனாத்கட்டிற்கு இனி இந்திய அணியில் வாய்ப்பில்லை - கர்சன் காவ்ரி!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட்டிற்கு இந்திய அணியில் இனி வாய்ப்பு கிடைக்காது என சவ்ராஷ்டிரா அணி பயிற்சியாளர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24