Ranji trophy
ரஞ்சி கோப்பை 2022: தமிழக பந்துவீச்சில் தடுமாறும் சத்தீஷ்கர்!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று தொடங்கிய ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு - சத்தீஸ்கர் அணிகள் விளையாடி வருகின்றன. முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி, 86 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்தது.
Related Cricket News on Ranji trophy
-
ரஞ்சி கோப்பை 2022: பிரஷித் கிருஷ்ணா மிரட்டல் பந்துவீச்சு!
ஜம்மூ காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் கர்நாடக அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: சதமடித்த பாபா சகோதரர்கள்!
சத்தீஸ்கருக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் சகோதரர்களான பாபா அபரஜித், பாபா இந்திரஜித் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியுள்ளார்கள். ...
-
ரஞ்சி கோப்பை 2022: டிராவில் முடிந்த தமிழ்நாடு - டெல்லி ஆட்டம்!
ஷாருக் கான் 194 ரன்கள் விளாசிய போதிலும், டெல்லி அணியின் இளம் வீரர் யாஷ் துல் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான் அணிகள் வெற்றி!
இந்தியாவின் முதன்மையான உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஹர்திக் ஏன் ரஞ்சி கோப்பையில் விளையாடவில்லை? - சேத்தன் சர்மா பதில்!
ஹார்திக் பாண்டியா ரஞ்சி கோப்பையில் விளையாடாதது ஏன் என்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும் என அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: இரட்டை சதத்தை தவறவிட்ட ஷாருக் கான்!
ரஞ்சி கோப்பைப் போட்டியில் தமிழக வீரர் ஷாருக் கான் அதிரடியாக விளையாடி சதமடித்து சரிவிலிருந்து தமிழக அணியைக் காப்பாற்றினார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: முச்சதம் விளாசிய சகிபுல் கனிக்கு சச்சின் பாராட்டு!
ரஞ்சி கோப்பைப் போட்டியில் உலக சாதனை படைத்த பிகார் வீரர் சகிபுல் கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: டக் அவுட்டான புஜாரா!
ரஞ்சி கோப்பை தொடரின் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணியின் சட்டேஷ்வர் புஜாரா டக் அவுட் ஆகினார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: சர்ஃப்ராஸ் கான் இரட்டை சதம்!
செளராஷ்டிர அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் இரட்டைச் சதம் எடுத்து அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: அறிமுக ஆட்டத்தில் முச்சதம் விளாசி சகிபுல் கனி சாதனை!
ரஞ்சி கோப்பைப் போட்டியில் பிகார் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய சகிபுல் கனி முச்சதம் விளாசி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: சதமடித்த ரஹானே!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியைச் சேர்ந்த அஜிங்கியா ரஹானே சதமடித்து அசத்தினார். ...
-
ரஞ்சி கோப்பை: அறிமுக ஆட்டத்தில் சதம் விளாசிய யாஷ் துல்!
ரஞ்சி கோப்பை தொடரின் அறிமுக ஆட்டத்தில் இந்திய அண்டர் 19 அணி கேப்டன் யாஷ் துல் சதம் விளாசி அசத்தினார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: புஜாரா, ரஹானே சேர்ப்பு!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்த அஜிங்கியா ரஹானே மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் மும்பை மற்றும் சௌராஷ்டிரா ரஞ்சி கோப்பை அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
பிப்ரவரி 10 முதல் தொடங்கும் ரஞ்சி கோப்பை- பிசிசிஐ!
ரஞ்சி கோப்பை தொடர் பிப்ரவரி 10 முதல் தொடங்கும் என மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ தகவல் அளித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24