Ranji trophy
வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
உலகின் செல்வ செழிப்பான பணக்கார கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ தான். இந்தியாவிற்காக ஆடும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்கிறது. ஐபிஎல்லில் ஆடும் வீரர்களும் கோடிகளில் புரள்கின்றனர்.
ஆனால் முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் ஆடும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கியே இருக்கின்றனர். அவர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படாததால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இந்திய கிரிக்கெட்டில் ஊதிய அடிப்படையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.
Related Cricket News on Ranji trophy
-
அக்., 20 முதல் தொடங்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 26ஆம் தேதிவரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
உனாத்கட்டிற்கு இனி இந்திய அணியில் வாய்ப்பில்லை - கர்சன் காவ்ரி!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட்டிற்கு இந்திய அணியில் இனி வாய்ப்பு கிடைக்காது என சவ்ராஷ்டிரா அணி பயிற்சியாளர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47