Ravi bopara
ஐஎல்டி20 2024: போபாரா, லிட்டில் அபார பந்துவீச்சு; அபுதாபி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் - அபுதாபி நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரகள் நிரோஷன் டிக்வெல்லா 4, ஜான்சன் சார்லஸ் 1, லியாம் லிவிங்ஸ்டோன் 2, சீன் வில்லியம்ஸ் 5, ஜோ டென்லி 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் கேப்டன் கொஹ்லர் காட்மோர் 19, டேனியல் சம்ஸ் 24 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Ravi bopara
-
எல்பிஎல் 2022: அசலங்கா அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொழும்பு ஸ்டார்ஸ்!
கண்டி ஃபால்கன்ஸுக்கு எதிரான எல்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
எல்பிஎல் 2022: சண்டிமல், போபாரா அதிரடி; கொழும்பு ஸ்டார்ஸ் த்ரில் வெற்றி!
கலே கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
பந்தை சேதப்படுத்திய ரவி போபாராவிற்கு அபராதம்!
பங்களதேஷ் பிரீமியர் லீக் தொடரின் போது பந்தை சேதப்படுத்தியதாக சில்ஹெட் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் ரவி போபாராவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47