Ravi shastri: Cricket News & Match Updates
முன்னாள் பயிற்சியாளருக்கு மதுபானத்தை பரிசளித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது. இதில் மான்செஸ்டரில் நடந்த 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 45. 5 ஓவர்களில் 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் விளையாடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ரிஷப் பந்த் ஒருநாள் போட்டியில் முதல் முறையாக சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்னில் வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது ஒரு நாள் தொடரையும் வென்று முத்திரை பதித்தது. Read More...
Related Cricket News for Ravi shastri - Tesst
Ravi Shastri: Rishabh Pant Has Fluency & Capability To Entertain Spectators In All Formats Of Cricket
ENG vs IND: ऋषभ पंत ने रखा रवि शास्त्री का ख्याल, गले लगाकर गिफ्ट की शराब की बोतल
ஹர்திக் பாண்டியா குறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
'वो सदमे में था जब मुंबई इंडियंस ने उसे IPL 2022 के लिए रिटेन नहीं किया था'
5 क्रिकेटर जिन्होंने बॉलीवुड एक्ट्रेस को किया डेट, लेकिन नहीं की शादी
दीपक हुड्डा के घातक छक्के ने मचाया कोहराम, बाल-बाल बचे रवि शास्त्री; देखें VIDEO
இந்திய அணியை கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி!
Former Cricketers Criticize Team India After Huge Loss Against England In Edgbaston Test
राहुल द्रविड़ की टीम पर बरसे रवि शास्त्री, कहा- 'डरी हुई थी टीम इंडिया'
Ravi Shastri Calls India's Batting 'Disappointing' and 'Timid' On Day 4 At Edgbaston
ENG vs IND 5th Test: England Need Something Special To Win, Reckons Ravi Shastri
Ravi Shastri Presents Feedback For Successor Indian Head Coach Rahul Dravid
'मैंने कहा- मैं बोर हो रहा हूं, उसने एंडरसन को रिवर्स स्वीप लगा दिया', रवि शास्त्री ने बताई पंत के छक्के की पूरी कहानी
Ravi Shastri Expresses Disappointment On Shubman Gill's Dismissal
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47