Advertisement
Ravi shastri: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: வர்ணனையாளர் குழு அறிவிப்பு!
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. வெளிநாடுகளில் ஒருநாள், டி20 தொடர்களை வென்றது. Read More...
Related Cricket News for Ravi shastri - Tesst
रवि शास्त्री से लेकर सुरेश रैना तक, ये हैं IPL 2022 के हिंदी कमेंटेटर; देखें पूरी लिस्ट
IPL: आईपीएल सीज़न 15 का आगाज 26 मार्च से होगा, टूर्नामेंट के सभी मैचों की कमेंट्री 8 भाषाओं में की जाएगी।
By Nishant Rawat • 4 years ago
VIDEO : टूटे-बिखरे सिराज का हौंसला बने थे रवि शास्त्री, सिराज ने खुद किया बड़ा खुलासा
mohammed siraj opens up how head coach ravi shastri supported him after his father demise: ऑस्ट्रेलिया दौरे पर रवि शास्त्री ने मोहम्मद सिराज को सपोर्ट किया था।
By Shubham Sharma • 4 years ago
ரஞ்சி கோப்பை குறித்து ரவி சாஸ்திரி கருத்து!
ரஞ்சி கோப்பைப் போட்டியை நடத்தாமல் இருந்தால் இந்திய கிரிக்கெட் முதுகெலும்பில்லாததாக ஆகிவிடும் என இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பும்ரா கேப்டன்சிக்கு சரிவரமாட்டார் - ரவி சாஸ்திரி
பும்ரா கேப்டன்சிக்கெல்லாம் சரிவரமாட்டார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தோனி போன் நம்பர் கூட என்னிடம் இல்லை - ரவி சாஸ்திரி
தோனியின் பல தகுதிகள் ரோஹித் சர்மாவிடம் உள்ளதென இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: रवि शास्त्री ने धोनी की तारीफों में बांधे पुल, कहा 'धोनी जैसा कोई नहीं'
भारतीय टीम के पूर्व हेड कोच रवि शास्त्री(Ravi Shastri) ने इंडिया के सबसे सफल कप्तान महेंद्र सिंह धोनी(MS Dhoni) की जमकर तारीफ की है। उन्होंने कहा है कि मैंने कई सारे खिलाड़ियों को देखा है लेकिन धोना जैसा कोई नहीं देखा।
By Nishant Rawat • 4 years ago
WATCH: Ravi Shastri Defends Virat Kohli On Not Winning World Cup; Says The Former Captain Is An 'Ambassador Of The Game'
Former Indian captain Virat Kohli has always been criticized for not winning an ICC trophy in his tenure as a captain despite being one of the best batters of his generation. Recently, Kohli resigned
By Rishabh Gautam • 4 years ago
VIDEO : 'तुम लोग चढ़ के बैठते हो प्लेयर पर, कोहली पर उठे सवाल तो भड़क उठे रवि शास्त्री
जब विराट कोहली कप्तान थे तो लोग अक्सर विराट कोहली पर सवाल उठाते थे की उनकी कप्तानी में टीम इंडिया एक भी वर्ल्ड कप नहीं जीत पाई है और जब विराट ने कप्तानी छोड़ दी है तो भी मीडिया और फैंस विराट के प्रदर्शन पर सवाल उठा रहे...
By Shubham Sharma • 4 years ago
உலகக்கோப்பை முடிவை வைத்து திறனை மதிப்பிடாதீர் - ரவி சாஸ்திரி காட்டம்!
ஒரு வீரரின் திறமையை உலகக் கோப்பையின் முடிவுகளைக் கண்டு மதிப்பிடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டெஸ்ட் கேப்டனாகவும் ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
ரோஹித் சர்மா நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
रवि शास्त्री ने रोहित शर्मा और टेस्ट कप्तानी को लेकर दिया बड़ा बयान
पूर्व मुख्य कोच रवि शास्त्री ने रविवार को कहा कि रोहित शर्मा को भारत का टेस्ट कप्तान बनाया जाना चाहिए, बशर्ते सीनियर बल्लेबाज अपनी फिटनेस बनाए रख सकें। रोहित को पिछले साल दिसंबर में भारत का टेस्ट उपकप्तान नियुक्त किया...
By IANS News • 4 years ago
Rohit Sharma Should Be Made Full Time Test Captain, Says Ravi Shastri
Former head coach Ravi Shastri has said that Rohit Sharma should be made a full-time Test captain of India, provided the senior batter can maintain his fitness. Rohit was appointed as India's Test
By IANS News • 4 years ago
விராட் கோலியின் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் வீரர்கள்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
टीम चयन में कप्तान और कोच की होनी चाहिए भूमिका : रवि शास्त्री
भारत के पूर्व मुख्य कोच रवि शास्त्री का मानना है कि भविष्य में टीम चयन में कप्तान और कोच की भूमिका होनी चाहिए। भारतीय क्रिकेट में कप्तान द्विपक्षीय सीरीज या आईसीसी टूर्नामेंट से पहले इनपुट देने के लिए चयन समिति हिस्सा...
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement