Reece topley
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக விலகும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள்!
டி20 உலகக் கோப்பையின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களில் 1 வெற்றியைப் பெற்று நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலைமையில் உள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் தனது கடைசி ஓவரை வீசியபோது காயமடைந்தார் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா. இதையடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து துஷ்மந்தா சமீரா விலகியுள்ளார். மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பிரமோத் மதுஷன், காயம் காரணமாக நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Reece topley
-
ENG vs IND, 2nd ODI: லார்ட்ஸில் சாதனைப் படைத்த ரீஸ் டாப்ளி!
இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்திய ரீஸ் டாப்ளியின் இந்த பந்துவீச்சு தான், ஒருநாள் கிரிக்கெட்டின் இங்கிலாந்து வீரரின் சிறந்த பந்துவீச்சாகும். ...
-
ENG vs IND, 2nd ODI: டாப்லி வேகத்தில் வீழ்ந்த இந்தியா; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47