Renuka singh
மகளிர் ஆசிய கோப்பை: இந்திய பந்துவீச்சில் சமாளிக்க முடியாமல் திணறியது இலங்கை!
எட்டாவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
Related Cricket News on Renuka singh
-
ENGW vs INDW, 2nd ODI: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
SLW vs INDW, 2nd ODI: இலங்கையை 173 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய மகளிருக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 173 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
SLW vs INDW, 1st ODI: தீப்தி, ரேனுகா பந்துவீச்சில் 171 ரன்னில் சுருண்டது இலங்கை!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24