Rest of india team
Advertisement
இரானி கோப்பை: ரெஸ்ட் அஃப் இந்திய அணியில் மேலும் ஒரு மாற்றம்!
By
Bharathi Kannan
February 28, 2023 • 18:36 PM View: 383
கடந்த 2020-21ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பையை வென்ற மத்தியப் பிரதேச அணிக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்குமான இரானி கோப்பைக்கான ஆட்டம் குவாலியர் நகரில் மார்ச் 1 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
சர்ஃபராஸ் கானுக்கு விரலில் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிற கூடுதல் தகவலும் பிசிசிஐயின் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.
Advertisement
Related Cricket News on Rest of india team
-
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்; தமிழக வீரருக்கு வாய்ப்பு!
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement