Robin minz
ஐபிஎல் 2024: ராபின் மின்ஸிற்கு பதிலாக பிஆர் சரத்தை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரி 17ஆவது சீசன் இன்று முதல் தொடங்கவுள்ளது. இந்திய ரசிகர்களால் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் இத்தொடரில் உலகின் அனைத்து நட்சத்திர வீரர்கள் ஒன்று சேர்ந்து விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல்ச் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
அதிலும் இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் காத்திருக்கின்றனர். அதேசமயம் ஐபிஎல் தொடரின் மற்ற அணிகளும் தங்களது லீக் சுற்றுக்கு தயாராகும் வகையில் தீவிர பயிசியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Cricket News on Robin minz
-
சாலை விபத்தில் சிக்கிய ராபின் மின்ஸ்; கலக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரூ.3.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ராபின் மின்ஸ் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47