Advertisement
Royal london cup 2021: Cricket News & Match Updates
Advertisement
ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியின் அதிரடி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த இங்கிலாந்து அணியுடனான தொடரின் போது காயமடைந்து அறுவைசிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
இதனால் நடப்பாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். Read More...
Related Cricket News for Royal london cup 2021 - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement