Ruturaj gaikwad injury
Advertisement
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ருதுராஜ் கெய்க்வாட்!
By
Bharathi Kannan
January 09, 2024 • 11:49 AM View: 651
தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், இந்திய அணி 1-1 என்று தொடரை சமன் செய்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் பயிற்சியின் போது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை.
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான மூன்று விதமான அணியிலும் இடம்பிடித்திருந்த அவர், ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் விலகியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. மேலும், இதுவரையில் காயம் குணமடையாத நிலையில் நாளை மறுநாள் 11 ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இடம் பெறவில்லை.
TAGS
IND Vs ENG Indian Cricket Team Mohammed Shami Ruturaj Gaikwad Ruturaj Gaikwad Injury Tamil Cricket News England Tour India
Advertisement
Related Cricket News on Ruturaj gaikwad injury
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement