Ryan rickelton
எஸ்ஏ20 2024: ஹென்ரிச் கிளாசென் சிக்சர் மழை; கேப்டவுனை வீழ்த்தியது டர்பன்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ 20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் 24 ரன்கள் எடுத்திருந்த வேண்டர் டுசென் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் டெவால்ட் பிரீவிஸ் 5 ரன்களுக்கும், கானர் எஸ்டெர்ஹூய்சென் 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
Related Cricket News on Ryan rickelton
-
எஸ்ஏ20 2024: ரியான் ரிக்கெல்டன், பொல்லார்ட் அதிரடி; டார்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு 208 டார்கெட்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47