Advertisement
Advertisement

Ryan rickelton

எஸ்ஏ20 2024: ரியான் ரிக்கெல்டன்அதிரடியில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
Image Source: Google

எஸ்ஏ20 2024: ரியான் ரிக்கெல்டன்அதிரடியில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!

By Bharathi Kannan January 20, 2024 • 11:46 AM View: 149

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து பார்ல் ராயல்ஸ் அணி விளையாடுகிறது. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். அதிலும் கேப்டவுன் அணியின் வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவின் பந்துவீச்சில் ஜேசன் ராய் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். அதன்பின் ஒரு பவுண்டரி, 5 சிச்கர்கள் என 38 ரன்களை எடுத்திருந்த ஜேசன் ராய், ரபாடாவின் பந்துவீச்சில் விக்கெட்டையும் இழந்தார். 

Related Cricket News on Ryan rickelton